Sunday, January 6, 2008

உறங்கா நகரம் மதுரை மாநகரம்!!!

மதுரை மாநகரம் உறங்குவதே இல்லை.
அதனால் தானோ "உறங்கா நகரம்" என்ப்பட்டது.
இது சோம்பேறிகளை வளர்க்கவில்லை,
மதுரை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர்.
மதுரை வரப்போகும் ஆண்டுகளில்
பல சாதனைப்பெயர்களால் அழைக்கப்படவேண்டும்.


இம்மண்ணில் பிற்ந்தவர்களுக்கு தமிழ் கவசத்தைப் போனறது
இங்கு வந்தால் பிறமொழிக் காரர்களும் சுலபமாகதமிழ் கற்று சரளமாக பேசுகின்றனர்.


இந்த நகரத்தின் நடுவே பாயும் நதி (வைகை)சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த கதைகளையும்,தான் பாய்ந்து இந்நகரத்தை வளப்படுத்தியதையும்இந்நதி சொல்லக்கேட்டு
யாம் மெய்சிலிர்த்தோம்.மதுரையின் அழகுக்கும்,
புகழுக்கும் வேறு நகரங்கள் ஈடாகுமா??

மதுரை என் நகரம், நான் அதில் வசிக்கிறேன் என்பதில்எனக்கு மட்டில்லா கர்வம்.

5 comments:

பாச மலர் / Paasa Malar said...

என்ன புதுகை...நீங்கள் மதுரையா? இதுவரை புதுக்கோட்டை என்றல்லவா நினைத்தேன்..

pudugaithendral said...

nan pdkt than. this is my sister's blog. she is from madurai. Just to help her out i am also in the blog.

இராம்/Raam said...

கொஞ்ச வருடங்களுக்கு முன்னர் இதே பேரில் ஒருத்தவங்க எழுதிட்டு இருந்தாங்களே???

http://maduraimalli.blogspot.com

அவங்களா நீங்க??? :)

pudugaithendral said...

ayyo illenga.

nan romba puthusu

maduraimalli

மங்களூர் சிவா said...

மதுரை ரொம்ப பரிச்சயமில்லை எங்க அண்ணி ஊர் அம்புட்டுதான். மதுரை பொண்ணை கட்டுன எங்க அண்ணாத்தைய வேணா ப்ளாக் எழுத சொல்றேன்!!

:))))

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சீனா

அட

சீனா சாருங்க!