Sunday, March 16, 2008

திரைபடங்களில்.....................

இப்பொழுது உள்ள திரைபடங்களில் நடிகைகளில் பலர் அரை குறை ஆடை அணிகின்றனர்.பிறகு எதற்காக சென்சார் BOARDகள்? பெண் ஓர் வியாபர பொருளாக தான் காட்ட படுகிறாள். இதை பெண்களாகிய நாமும் பார்த்துக் கொன்டு தான் இருக்கின்றோம். இதை விட கேவலம் இல்லை.இதை நாம் எதிர்க்க வேண்டும்.பெண் ஓர் வியாபர பொருளாக தான் காட்ட படுகிறாள். இதை பெண்களாகிய நாமும் பார்த்துக் கொன்டு தான் இருக்கின்றோம். இதை விட கேவலம் இல்லை.இதை நாம் எதிர்க்க வேண்டும்.

1 comment:

pudugaithendral said...

புலம்ப்த்தான் முடியும்.

வேற என்ன செய்ய?

:((((((((