
நான் ராஜ் டிவியில் பட்டிமன்றம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் தமிழசிரியர் பேசி கொண்டிருந்தார். அப்பொது அவர் அந்நியன் என்னும் ஒரு படத்தில் அன்டங் காகா கொன்டகாரி என்னும் பாட்டு இருக்கிறதல்லவ, அதற்கு தன் மாணவன் ஒருவன் அளித்த விளக்கத்தைப் பற்றி கூறினார்.
அன்டங் காகா கொன்டகாரி- இது எவ்வளவு பெரிய தெய்வ பக்தி பாடல் தெரியும டிச்சர் என்றானம்.
அதற்கு டிச்சர் என்னடா கூறுகிறாய் தெளிவாக சொல் என்றாரம்.
பையன்: அன்டம் - உலகம். ஆளும் கொன்டைக்காரி -அன்னை மீனாட்சி என்றான்.
டிச்சர்: அப்போ ரென்டக்க என்றால் என்ன என்று கேட்டார்.பையன்: அந்த பாட்டில் ஐயரெட்டு பல்லுகாரி என்று வரும் அல்லவா ஐயரெட்டு (5,6,8, )5=சிவன்,6=முருகன்,8=விஷ்னு(6= ஓம் சரவணபவ என்ற ஆறு எழுத்து தான்) இவர்கள் அனைவருக்கும் இரு மனைவிகள்.அதனால் ரென்டக்க ரென்டக்க என்று பாடுகிறொம் என்றானாம்.
இதை கேட்டு சிரித்து சிரித்து வயிறு புண்ணயிற்று!!!!!!!!!!!!!உங்களுக்கும் அப்படி தானே?
இதை கேட்டு சிரித்து சிரித்து வயிறு புண்ணயிற்று!!!!!!!!!!!!!உங்களுக்கும் அப்படி தானே?

6 comments:
:)))))))))))
நல்லா இருக்குங்க மல்லி... எனக்கு இதே தான் சந்தேகம் அந்த காலத்துல ஒரு அர்த்தம்வச்சு எழுதிட்டுப் போனதுக்கெல்லாம் நம்மாளுங்க இஷ்டத்துக்கு உரை எழுதிட்டாங்களோன்னு.. :))
எப்பிடி எல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா!!
புதுகை தென்றல் மூலம் அறிந்தேன். புதிய மல்லி நிறைந்த மணம் வீச வாழ்த்துக்கள்.
நல்லா கீதே விளக்கம்.
சிரிப்பு சிரிப்பா வருது.
ரொம்ப நல்லா யோசிக்கிறாங்க!!
Post a Comment