எனக்கு ராமயணம் + ராமர் ரொம்ப பிடிக்கும். இப்பொது அதுவல்ல பிரச்சனை.ராமர் ராவணனை கொன்றுவிட்ட பிறகு சீதையை அயோத்திக்கு அழைத்துச் சென்ற பிறகு யரோ கூறினார்கள் என்று சீதையை அக்னி பரிட்சை செய்தார்.என்னதான் கடவுளகாக இருந்தலும் அவரையும் சந்தேகம் விடவில்லை!ஊரார் பேச்சைக் கேட்டு சீதையை வனத்தில் விட்டுவிட்டார்.இதனால் தான் எனக்கு ராமர் மீது கோபம்!
சொ என் இனிய பெண்களே ராமர் போல் கணவர் அமைய வேண்டும் என்று வேண்டாதீர்கள்!
எந்த நிலையிலும் நம் மீது நம்பிக்கை இழக்காத கணவனை தா இறைவா என்று பிரார்தனை செய்யுங்கள்!!!!!!!!!!!
சொ என் இனிய பெண்களே ராமர் போல் கணவர் அமைய வேண்டும் என்று வேண்டாதீர்கள்!
எந்த நிலையிலும் நம் மீது நம்பிக்கை இழக்காத கணவனை தா இறைவா என்று பிரார்தனை செய்யுங்கள்!!!!!!!!!!!

2 comments:
எந்த நிலையிலும் நம் மீது நம்பிக்கை இழக்காத கணவனை தா இறைவா என்று பிரார்தனை செய்யுங்கள்!!!!!!!!!!!//
உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்றேனுங்கோ
ஹஹ்ஹஹ்ஹா........நல்லா இருக்கு உங்க கண்டுபிடிப்பு!!!!!!!!!
Post a Comment